அவநாசி அருகே

img

அவநாசி அருகே குப்பையில் வீசப்பட்ட தபால்கள்

அவிநாசி அருகே ஆதார் அட்டைகள், காசோலைகள் உள்ளிட்டவைகள் கொண்ட தபால்கள் குப்பையில் வீசப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.